கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 211 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.
நிறுவனம்: கர்நாடக உயர்நீதிமன்றம்
காலியிடங்கள்: 211
பணி: சிவில் நீதிபதி
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.27,700 - 44,770
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
முதல்நிலைத் தேர்வுக்கு பொது பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250.
முதன்மைத் தேர்வுக்கு பொது பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் ww.karnatakajudiciary.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 15.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://karnatakajudiciary.kar.nic.in/recruitmentNotifications/civilJudges-notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்
No comments:
Post a Comment