Tuesday 16 June 2015

அலகாபாத் வங்கியில் மேலாளர் & சிறப்பு அதிகாரி பணி

லகாபாத் வங்கியில் நிரப்பப்பட உள்ள 12 மேலாளர் (ஐடி), மூத்த மேலாளர் போன்ற சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager IT and Senior Manager (Credit)
காலியிடங்கள்: 12
1.  Manager IT - 10
வயதுவரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,400 - 28,100
2.  Senior Manager (Credit) - 02
வயதுவரம்பு: 43க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,700 - 31,500
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 09.07.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015
ஆன்லைன் தேர்வுக்கான கடைசி தேதி: 02.08.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.allahabadbank.in/TenderModule/UploadedRecruitmentDocuments/26677f00-26b8-49f7-a1d7-83d9a28ca27d.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment